அதிரையில் SDPI கட்சி நடத்தும் “மக்களை சந்திப்போம்” மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி!

sdpiஎதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் டிசெம்பர் 13 வரை SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களின் மாநிலம் தழுவிய மக்களை சந்திப்போம் என்னும் பிரச்சார பயணம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் அதிராம்பட்டினத்திற்கு வரும் டிசெம்பர் 07 தேதி நாள் ஒதுக்கப்பட்டு அன்றைய தினம் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.

இதில் அதிரை மக்களாகிய தாங்கள் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
sdpi2 sdpi3a

Close