அதிரையில் மீண்டும் ஜோரான மழை!

animated-rain-falling-backgrounds-wallpaper-4அதிரையில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்த னிலையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யாஅல் அவ்வப்போது லேசான தூரலாக வந்து சென்றது. இந்நிலையில் தற்சமயம் சுமார் இரவு 10.30 மணி முதல் ஜோராம கன மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே வானிலை ஆராச்சி மையம் 29,29,30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவது குறிப்படத்தக்கது.

Close