அதிரையில் SDPI கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! (படங்கள் இணைப்பு)

 “இணைவீர் கட்சியில்”
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் புதிய செயல்வீரர்கள்  சேர்ப்பு பிரச்சாரம் நவம்பர் – டிசம்பர் வரை தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று  வெள்ளிக்கிழமை மேலத்தெரு ஜும்மாவிற்கு பிறகு அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பில கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. இதில் ஏராளமானோர் எஸ்டிபிஐ கட்சியில் இனைந்து கொண்டனர்.
அதிரை நகர தொடர்புக்கு:-
நகர தலைவர்:- 9944997036,
நகர துணை தலைவர்:-9944994745.

a

Advertisement

Close