ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய விமானம்!!!


நியூயார்க்: ஒலியை விடவும் வேகமாக செல்லக்கூடிய விமானங்களான Concorde ரக விமானங்கள் தற்போது யுத்த களங்களிலேயே பயன்படுத்தப்பட்டு  வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த Lockheed Martin என்ற நிறுவனம் வர்த்தக நோக்கத்திலான Concorde விமானத்தை தயாரித்து வருகின்றது. இது  சாதாரண விமானங்களை விட இரு மடங்கு வேகம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வடிவமைப்பு சுமார் 80 பேரைச் சுமந்து செல்லும்  முக்கோண வடிவிலான மெல்லிய-இறக்கை கொண்டது.

கான்கோர்டு, நான்கு ஒலிம்பஸ் எந்திரங்களைக் கொண்ட முக்கோண இறக்கை கொண்ட வானூர்தியாகும். ஒலிம்பஸ் எந்திரங்கள் முதலில் அவ்ரோ வல்கன்  குண்டுவீசும் போர்வானூர்திக்காக தயாரிக்கப்பட்டவையாகும்.


Advertisement

Close