Adirai pirai
posts

குவைத்தில் ம.ம.க வின் கைத்தான் கிளை புதிதாக துவக்கம்!

mmkஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்.. குவைத் மண்டலம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கைத்தான் கிளை துவக்கம் 13-11-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் பொருப்புகுழு நிர்வாகி முத்துக்காபட்டி ஹாஜா அவர்கள் தலைமையேற்க்க நீடூர்.நபீஸ் கிராஅத் ஓதி துவக்கிவைக்க திருபுவனம் சகோ.முஷாவுதீன் அவர்கள் மமகவின் நிலை மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். இதை தொடர்ந்து கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டார்கள்.

கிளை செயலாளர் : நீடூர்.சர்புதீன் கிளை பொருளாலர் : வேலம்புதுகுடி. சையது அலி துணை செயலாளர்கள் : திருவண்ணாமலை. சான் பாஸ் வேலம்புதுகுடி. ஹசன் முஹம்மது மக்கள் தொடர்பு செயலாளர் : வேலம்புதுகுடி. நிஜாமுதீன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு துஆவுடன் நிறைவுபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

இவண். மனிதநேய மக்கள் கட்சி குவைத் மண்டலம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy