அதிரையில் 106 வயதான பெண்மனி மரணம்!

wpid-20151021_151727_20151114152536084.jpgமேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் தொ.கா.மு.முஹம்மது முஹைதீன் ராவூதர் அவர்களின் மகளும் மர்ஹூம் M.H.ஹாஜா முஹைதீன் மரைக்காயர் அவர்களின் மனைவியும். மர்ஹூம் ஹாஜி M.A.C.பக்கீர் முஹம்மது, மர்ஹூம் A.M.முஹம்மது யூசுப், மர்ஹூம் S.M.சேக் அலி, மர்ஹூம் தொ.கா.முஹம்மது முகைதீன், அப்துல் காதர் இவர்களின் மாமியாரும், M.H.ஜமால் ஹுசைன், M.H.பஷீர் அஹமது, M.H.சம்சுதீன் இவர்களின் தாயாருமாகிய 106 வயதான தண்ணிக்குமா என்னும் ஜெமீலா அம்மாள் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில்  இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

Close