கன்னியாகுமரியில் நடைபெற்ற SDPI கட்சியின் மக்களை சந்திப்போம் துவக்க நிகழ்ச்சியில் அதிரை இலியாஸ் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

ilyasகன்னியாகுமரி, நவம்பர் 28: இம்மாதம் 28ஆம் தேதி முதல் டிசெம்பர் 13 வரை SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களின் மாநிலம் தழுவிய மக்களை சந்திப்போம் என்னும் பிரச்சார பயணம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் அதிராம்பட்டினத்திற்கு வரும் டிசெம்பர் 07 தேதி நாள் ஒதுக்கப்பட்டு அன்றைய தினம் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.

அந்த வகையில் இதன் துவக்க நாள் நிகழ்ச்சி கன்னியாகிமரியில் துவங்கியது. தஞ்சை தேற்கு மாவட்ட SDPI கட்சியின் தலைவர் அதிரை Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

Close