பரிசுகளை வாரிக் குவிக்கும் அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவர்கள்!

image

கடந்த 2 நாட்கள் முன்பு நடந்த பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் அப்துல்கலாம்அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட அறிவியல் போட்டி தேர்வில்850 மாணவர்கள் கலந்து கொண்டனர். நமது காதிர் முஹைதீன் பள்ளி மாணவர்கள் 1ST  (RS 3000)  ,3rd(RS 1000) இடமும் ஆறுதல் பரிசு 4 ம் மாவட்டகல்வி அலுவலரிடம் பெற்றனர்`.

இவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்க்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close