குவைத்தில் ம.ம.க வின் சுலைபிகாத் கிளையின் நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்ட அதிரையர்கள் (படங்கள் இணைப்பு)

image

இறைவனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

குவைத் மண்டலம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சுலைபிகாத் கிளை துவக்கம் 20-11-2015 வெள்ளிக்கிழமை  மாலை 7:30 மணிக்கு  ஏனங்குடி பாஜில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதில் குடந்தை.ரியாஸ் கிராஅத் ஓதி துவக்கிவைக்க திருபுவனம் முஷாவுதீன் அவர்கள் மமகவின் நிலை மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். இதை தொடர்ந்து கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டார்கள்.

கிளை செயலாளர் : அதிரை.ஜெகபர் சாதிக் ஹாஃபில்

கிளை பொருளாலர் : அதிரை.நவாஸ் கான்

துணை செயலாளர்கள் : அதிரை.அபுல் ஹசன்

ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டு துஆவுடன் நிறைவுபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

இவண்.
மனிதநேய மக்கள் கட்சி
குவைத் மண்டலம்

image

image

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close