அதிரை மளமளவென கொட்டித் தீர்த்த கனமழை!

அதிரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு கனமழை பெய்து வருகிறது. இதனால் மேலும் அதிரையில் குளிர்ச்சி நிலவியுள்ளது. 30 நிமிட்சு மழைக்கே அதிரையின் பெரும்பாலான பகுதிகளில் பாதைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது.

Advertisement

Close