அதிரையில் காணாமல் போன தார் சாலைகள்!!!

அதிரையில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்ததையடுத்து சேதமடைந்த சாலையெங்கும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்குமா பேரூர் நிர்வாகம் …..

image

image

image

image

Close