சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் தங்கி இருப்பவர்களின் கவனத்திற்கு!

Ajeer திட்ட விதிகள்

சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் தங்கியுள்ளவரின் மனைவி மற்றும் குழந்தைகள் சவூதியில் ஹெல்த் மற்றும் கல்வி நிறுவனங்களில் வேலை செய்வதற்கான Ajeer திட்டம் தொழிலாளர் அமைச்சகத்தால் தயாரிக்கப் பட்டுள்ளது. அதன் படி

· 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

· குறைந்த பட்சம் 1500 ரியால் சம்பளத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

· ஸ்பான்சர்ஷிப் மாற்ற இயலாது.

· சோஷியல் இன்சூரன்ஸ் பதிவு தேவை.

Advertisement

Close