அதிரை TNTJ யின் அன்பான வேண்டுகோள்!

tntjஅன்பார்ந்த அமீரகம் துபாய் UAE

அதிரை சகோதரர்களின் கவனத்திற்க்கு…

நம் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும்,கடலூரிலும் வெள்ளத்தின் பாதிப்பால் அடைந்திருக்கும் இழப்புகள் சொல்லில் அடங்காதவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே.. இயற்கையின் சீற்றத்தில் சிக்கி தவிக்கும் அந்த மக்களுக்கு நம்மால் இரண்டு காரியங்களை மட்டுமே செய்ய முடியும்.ன் ஒன்று கையேந்துவது மற்றொன்று கையில் இருப்பதை கொடுப்பது. இறைவனிடம் கையேந்துவதோடு இறைவன் நமக்கு கொடுத்ததிலிருந்து கொடுத்து உதவுவது என்பது தேவையின் உச்சம்.

ஆகவே இம்மையில் படும் கஷ்டத்திற்க்கு மறுமையில் பலனை எதிர்பார்க்கும் சகோதரர்கள். உங்களால் முடிந்த நிவாரண நிதியை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (5:32)

அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான் : புகாரி 7376

தொடர்புக்கு:
0501545251,
0507397093,
0551878637,
0502725701.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை
Dubai UAE

தகவல்: நசீர் அதிரை (TNTJ)

Close