சென்னை மக்கா பள்ளிக்குள் இடுப்பளவு வரை மழை நீர்! நாளை தொழுகை நடக்காது! சம்சுத்தீன் காசிமி அவர்களின் அன்பான வேண்டுகோள்!

mkkசென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா பள்ளியிலும் மழை நீர் இடுப்பளவுக்கு வரை தேங்கியுள்ளது. இதனால் அப்பள்ளியில் நாளை ஜும்ஆ உள்ளிட்ட தொழுகை நடைபெறாது எனவும் பள்ளி வளாகத்திற்குள் வர தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பள்ளி இமாம் மௌலானா சம்சுத்தீன் காசிமி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

makkah masjid

Close