சென்னை வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்ற அதிரையிலிருந்து புறப்பட்ட படகுகள் (படங்கள் இணைப்பு)

bt2அதிராம்பட்டினம், டிசெம்பர் 04: சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது. இந்த வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றார்கள். வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் ஏராளமான படகுகள் மீட்பு பணிக்கு தேவைபடுகின்றன.

இதனை அடுத்து இன்று நமதூர் அதிரை கடற்கரையில் இருந்து மீட்பு பணிக்காக படகுகள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

போட் bt3 bt1

Close