அதிரை காதிர் முகைதீன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு  நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு காதிர் முகைதீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
புதிய நிர்வாகிகள்:
தலைவர் :ஜனாப்.M.O. செய்யது முகமது புஹாரி 
துணை தலைவர் : திரு. ஜயப்பன்
செயலாளர் : ஹாஜி A.மகபூப் அலி (தலைமையாசிரியர்)
துணை செயலாளர் : M.A.முகமது தமிம்
பொருளாளர் : டாக்டர் A.அஜ்முத்தீன்

உறுப்பினர்கள்:
ஜனாப் .M.ஹாஜா முகைதீன்
ஜனாப்.J. ஹாஜா பகருதீன்
ஐனாப்.N.அபுதாகிர்
ஜனாப்.A.J. அப்துல் லத்தீப்
ஜனாப்.A.L. அஷ்ரப் அலி
ஜனாப்.M. உமர் பாரூக்
திரு.G.கணேசன்


Advertisement

Close