Adirai pirai
posts

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் நடத்திய கண்டன ஆர்ப்பட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

தஞ்சையில் ஜி.கே.வாஸன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை ஒழிக்கும் நோக்கில் கர்நாடக மாநில அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கைவிடக்கோரியும், தமிழக அரசு கரும்பு, நெல் விலையை  குவிண்டாலுக்கு உயர்த்தக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அதிரையை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் M.M.S.அப்துல் கரீம், பசீர், மைதீன், சிங்காரவேலு, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy