சென்னை மக்களுக்கு ஏராளமான நிவாரண பொருட்களை வழங்கிய அதிரை தொழிலதிபர் முஹம்மது அலி

noorசென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக அல்-நூர் ஹஜ் சர்வீஸ், ஒலிம்பிக் வாட்டர் ஆகியவற்றின் செயலாளரும் தொழிலதிபருமான ஹாஜி.முஹம்மது அலி அவர்களும் பிரில்லியண்ட் மெட்ரிக் தாளாலர் அவர்களும்  50 பேக் தண்ணீர், 600 1லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், ஏராளமான பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கி உதவி செய்தார்.

Close