அதிரை மழை எதிரொலி மரம் முறிந்து விழுந்தது!

வங்க கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு நிலையின் காரணமாக

தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று லுஹர் தொழுதவுடன் மழை பெய்ய தொடங்கியது

அதன் காரணமாக அதிரை 21 ஆம் வார்டு ஆலடித் தெருவில் ஒரு மரம் மின்சார கம்பிகளுடன் முறிந்து விழுந்தது.

அங்கு யாரும் இல்லாதததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

அதனை பின் தொடர்ந்து அதிரை மின் வாரியத்துக்கு புகார் கொடுத்தனர் அந்த முஹல்லா வாசிகள்.

அவர்களை சீர் செய்து தருவதாக வாக்கு கொடுத்தார்கள்.

ஆக அந்தப்பக்கம் செல்பவர்கள் பார்த்து கவணிப்புடன் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  

Close