சென்னை மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் இஸ்லாமிய பெண் டாக்டர்!

doctorசென்னை கோட்டூர்புறத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார் முஸ்லிம் பெண் டாக்டர். அல்லாஹ் இந்த சகோதரி மீதும் அவரது குடும்பத்தார் மீதும் நிறைந்த அருளை பொழிவானாக.

Close