பட்டுக்கோட்டையில் IJM கட்சி நடத்த இருந்த டிசெம்பர் 06 ஆர்பாட்டம் ரத்து!

madukoor maideenபட்டுக்கோட்டையில் இஸ்லாமிய ஜனநாயக முன்னனி சார்பில் நடத்தப்பட இருந்த டிசெம்பர் 06 ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளார் மதுக்கூர் மைதீன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கூறியதாவது,

“பாபர் மசூதி இடிக்கப்பட் தினமான டிசம்பர் 6 ஆம் தேதி அன்று போராட்டம் நடத்துவது வாடிக்கை இந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ஏற்பாடு செய்து இருந்த போராட்டம் ரத்து செய்கிறோம்! போராட்டம் நடத்த உகந்த சூழல் இது இல்லை!”

Close