சென்னையில் மேன்மையான உதவிகளை செய்யும் அதிரையர்கள் மற்றும் ADWA!

jkசென்னை, டிசெம்பர் 07: சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது.இந்நிலையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறார்கள். இவர்களுடன் அதிரையை சேர்ந்த பல அமைப்புகளுக்கு, தன்னார்வலர்களும், செல்வந்தர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அதிரை ADWA அமைப்பினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Close