அதிரை மக்களிடம் திருச்சி துவாக்குடி பள்ளிவாசல் கட்டுமான நிதி வேண்டி முஹல்லாவாசிகள் கோரிக்கை!(காணொளி இணைப்பு)

தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது துவாக்குடி பள்ளிவாசல் .அதிரையில் இருந்து திருச்சி செல்லும் பலர் இந்த பள்ளியில் தொழுவதுக்கும்,ஓய்வு எடுப்பதற்கும் பல ஆண்டுகளாக உதவி உள்ளது .

தற்போது துவாக்குடி பள்ளிவாசல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது .இந்த கட்டுமான பணிக்கு அதிரைவாசிகள் மற்றும் வெளிநாடு வாழ் அதிரைவாசிகளிடம் நிதி உதவி கேட்டு உள்ளனர் .

நிதி உதவி வேண்டி துவாக்குடி முஹல்லாவாசிகள் நமக்கு அளித்த பேட்டி இதோ….
 

மேலும் விபரங்களுக்கு :
பஷீர்-9003966003

Advertisement

Close