அதிரை PFI அமைப்பினருக்கு பட்டுக்கோட்டை காவல்துறையினர் வாழ்த்து! (படங்கள் இணைப்பு)

yuஅதிராம்பட்டினம், டிசெம்பர் 07: சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது.இந்நிலையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறார்கள். இவர்களுடன் அதிரையை சேர்ந்த பல அமைப்புகளுக்கு, தன்னார்வலர்களும், செல்வந்தர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் வெள்ள நிவாரண பணிகளில் பாப்புலர் பிரான்ட் அதிரை பட்டுக்கோட்டை மதுக்கூர் சகோதர்கள் களத்தில் செய்யும் பணிகளை பார்த்து காவல் துரை வாழ்த்து தெரிவித்த போது.

ds

Close