மரண அறிவிப்பு – டாக்டர் ஹாஜா முஹைதீன் அவர்களின் மாமி!

marana arivippu

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மர்ஹூம் மீராசாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் அலியார் அவர்களின் மனைவியும், அதிரையை சேர்ந்த மருத்துவர் ஹாஜா முஹைதீன் அவர்களின் மாமியும் ஆகிய ஹதீஜா பீவி அவரகள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு தொண்டியில் உள்ள மேலப்பள்ளி மையவாசியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வில் சுவன வாசிகளில் ஒருவராக துஆ செய்வோமாக.

Close