மதவாத அரசியல் வாதிகளை – காணவில்லை

நாங்கள் இந்துக்கள்! இந்து மக்கள் மட்டும் வாழகூடிய நாடு! பெயரளவில் மட்டும் இந்துக்களாக, மற்ற மததை இழிவு படுத்த துடிக்கும் காவி அரை டவுசர்களை
காணவில்லை.

வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்ய எந்த காவி வெரிபிடித்தவரும் முன் வரவில்லை.

இவர்கள் அமைதியை விரும்பாதவர்கள்.

எந்த மதமும் வன்முறை யை தூண்டு வது கிடையாது. அதில் உள்ள ஒரு சிலர் வழி தவரி செல்வதனால் ஏற்ப்படும் விளைவே இதற்க்கு முக்கிய காரணம்.

இந்து, கிறிஸ்தவ, தலித் ஏனை மக்கள் எங்களின் உடன் பிரவா சாகோதர, சகோதரிகள்.

மதத்தால் வேறு பட்டு இருந்தாலும் நாம் இந்தியர்கள்.

-Mohamed Salih

Close