அதிரை செடியன் குளத்தில் நிறம்பி வழியும் தண்ணீரில் மீன் பிடித்து மகிழும் சிறுவர்கள்! (படங்கள் இணைப்பு)

wpid-img-20151209-wa0026.jpgஅதிரையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக அதிரையின் பல பகுதிகளில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஒரளவு நிரம்பியிருந்த செடியன் குளத்தில் தண்ணீர் அதன் முழு கொள்ளலவை கடந்துள்ளதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் நிரம்பி வழியும் செடியன் குளாத்தில் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் குளித்துவிட்டு மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

இதில் சில காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Close