தஞ்சையில் PFI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு!!(படங்கள் இணைப்பு)

 தஞ்சையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அதை கட்டித்தர வழியுறுத்தியும் இடித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் நாளை PFI சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரையிலிருந்து இதற்க்காக சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.

தலைமை:- G.முகம்மது ஜர்ஜிஸ்,(தஞ்சை மாவட்ட தலைவர்,பாப்புலர் ஃப்ரண்ட்).

கண்டன உரைகள்:-
முகம்மது பாருக்,மாநில தலைவர்,SDTU.
மெளலவி.சாகுல் ஹமீது பைஜி மாவட்டம் செயலாளர்,AIIC.
முஹம்மது ரசீன்,மாநில செயலாளர்,பாப்புலர் ஃப்ரண்ட்.

நன்றியுரை:-
ஹாஜா அலாவுதீன்,திருவாரூர்  மாவட்ட தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்.

தகவல்:-
அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்.  

Advertisement

Close