அதிரை இஸ்லாமிய இளைஞர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிரை இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் இன்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அதுசமயம் இழந்த உரிமையை மீட்டெடுக்க பாபர் மசூதியை கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரண்டு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close