அதிரை TNTJ சார்பாக 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு!

UJஇன்று 11/12/015 அதிராம்பட்டிணம் தவ்ஹீத் ஜமாத்‬ கிளையின் வெள்ள நிவாரண‬ நிதியாக மொத்த தொகை Rs.2,40750. தஞ்சைதெற்கு மாவட்ட நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவண்
T.N.T.J
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை

Close