108 ஆம்புலன்ஸ் அவசர எண் கோளாறு! தற்காளிக எண் அறிமுகம்!

முக்கிய செய்தி….108 ஆம்புலன்ஸ் எண் தற்காலிகமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை….அதற்கு பதிலாக 044-71709009 இந்த எண் நிர்வாகத்தால் மாற்று எண்ணாக அவசர ஆம்புலன்ஸ் ஊர்தியை அழைக்க கொடுக்கப்பட்டுள்ளது….முடிந்த வரை செய்தியை பகிருங்கள்….ஏதோ ஓர் உயிரை காப்பாற்ற இந்த பதிவு உதவலாம

Advertisement

Close