ஜப்பான் மக்களுக்கு குர்ஆன் வழங்கிய ஜப்பான் வாழ் அதிரையர்கள்!

japanஜப்பான், டிசெம்பர் 12: அதிரையை சேர்ந்தவர்கள் அபூபக்கர், SDPI சம்சுல் ரஹ்மான் மற்றும் நெய்னா முஹம்மது. இவர்கள் பணி நிமித்தமாக ஜப்பானில் தங்கி வேலை செய்து வருகின்றார்கள். இஸ்லாமிய அழைப்புப் பணியில் அக்கரை கொண்ட இவர்கள் ஜப்பான் மக்களுக்கு ஜப்பான் மொழிபெயர்ப்பு குர்ஆனையும், ஜப்பானிய மொழியில் உள்ளான் ஷரீஅத் விளக்க புத்தகத்தையும் வழங்கினார்கள்.

இவர்கள் மேன்மேலும் பல மக்களை தீனின் பக்கம் அழைக்க அல்லாஹ் நசீபாக்குவானாக…

Close