தூத்துக்குடி துறைமுகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Shipdock_ship_repair_yardதூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் காலி பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

1. Tug Master Grade I (A).

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.23,600-56,300.

வயது:

30க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1917ம் ஆண்டின் Inland Steam Vessels Actன் கீழ் முதல் வகுப்பு மாஸ்டர் சான்றிதழ் பெற்றிருப்பதோடு 3 வருட பணிஅனுபவம் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

2. Tug Master Grade I (B):

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.23,600-56,300.

வயது:

30க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1917ம் ஆண்டின் Inland Steam Vessels Actன் கீழ் முதல் வகுப்பு மாஸ்டர் சான்றிதழுடன் 3 வருட பணி அனுபவம் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

3. Driver Grade I (A):

4 இடங்கள் (ஒபிசி-1, பொது-3).

சம்பளம்:

ரூ.23,600-56,300.

வயது:

30க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Major Port Harbour Craft Rules/I.V. Act, 1917ன் கீழ் முதல் வகுப்பு டிரைவர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

4. Driver Grade II :

3 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.17,700-44,600.

வயது:

30க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Inland Steam Vessels Act 1917ன் கீழ் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

5. Sukkani:

6 இடங்கள். (எஸ்சி-1, ஒபிசி-1, பொது-4).

சம்பளம்:

ரூ.17,700-44,600.

வயது:

30க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் உள்ள Steam Vessels அல்லது Motor Vesselன் கீழ் Serang சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

திறனறி தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.vocport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy Conservator,
V.O. Chidambaranar Port Trust,
THOOTHUKUDI- 628004.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2015.

Close