வெள்ள மீட்பு பணியில் ஈடுபடும் போது விஷ பூச்சி கடித்து இம்ரான் என்ற இளைஞர் மரணம்!

vb

திருவள்ளூர் மாவட்ட வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட இம்ரான் (வயது 18) விஷ பூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலரது உயிரை காத்த மாணவர் உயிரிழந்தது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து  இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக…! அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

Close