குவைத்தில் தமீம் அன்சாரி தலைமையிலான ம.ம.க வின் அறிமுக கூட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

mmkகுவைத் மண்டலம் மனிதநேய மக்கள் கட்சி அறிமுக கூட்டம் மற்றும் M.தமீம் அன்சாரி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மண்டல நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் தமீம் அன்சாரி ஆடியோ கான்ஃபரன்சிங்க் மூலம் சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் 10 தீர்மானங்கள் நிரவேற்றப்பபட்டது குவைத் மண்டல புதிய நிர்வாகிகளாக கீழ்கானும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மண்டல செயளாலர். முத்துகாபட்டி ஹாஜாமைதீன்
மண்டல பொருளாலர்: நீடூர் முகமது நபீஸ்
து.செயளாலர்கள் :அதிரை பைசல் அகமது, நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான், ஏனங்குடி முகமது ஃபாசில
ஊடக தகவல் தொடர்பு செயளாலர்: குடந்தை ரியாஸ்
மக்கள் தொடர்பு செயளாலர்: ஏனங்குடி அபுபக்கர் சித்திக்
தொண்டர் அணி: தூத்துக்குடி சையது அலி
ஆலோசனை குழு: திருபுவனம் முசாவுதீன்

ஆகியோர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்:

குவைத் மண்டலம் சுலைபிஹாத் கிளை மற்றும் குவைத் வாழ் அதிரை நண்பர்கள்

Close