அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி குர்ஆனுடன் பதவியேற்பு!

அமெரிக்காவின் முதல் பெண் நீதிபதியாக கரோலின் வால்கர் அவர்கள் கடந்த டிசெம்பர் 10ஆம் தேதி நியூ யார்க்கில் உள்ள ப்ரூக்லின் பராஹ் ஹாலில் பதவியேற்றார். இவர் கிழக்கு நியூயார்கில் உள்ள சைப்ரஸ் ஹில்ஸ் பகுதிக்கு எழாவது சிவில் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

trt

Close