அதிரையில் நாளை CBD நடத்தும் தூய்மை பணி!

kkkk

CRESCENT BLOOD DONORS சார்பாக தூய்மை பணி அதிரை அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்ஷா அல்லாஹ் நாளை (13-12-2015) மதியம் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது.இந்த தூய்மை பணியில் அதிரை இளைஞர்கள் மற்றும் CBD உறுப்பினர்கள் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இங்ஙனம், CBD அதிரை நகர நிர்வாகிகள்

Close