அதிரை பிறையின் FM சேவை “LISTEN PIRAI” முன்னோட்டம் துவக்கம்!

listen piraiஅதிரை பிறை இணையதளம் கடந்த 4 ஆண்டுகளாக வாசகர்களுக்காக பலதரப்பட்ட வசதிகளையும் செய்திகளை வித்தியாசமான முறையில் பல தொழில்நுட்ப வசதிகளுடன் பதிந்துவருகிறோம். இந்நிலையில் அதிரை பிறையில் பதியப்படும் செய்திகளை ஒலி வடிவில் செய்தி பதிந்து அடுத்த நிமிடமே கேட்க “LISTEN PIRAI” என்னும் பெயரில் ஆன்லைன் FM ரேடியோ சேவையை துவங்க உள்ளோம் என பதிந்திருந்தோம்.

அந்தவகையில் இன்று இதன் முன்னோட்டம் அதிரை பிறையில் வெளியிடப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் இதன் முழு சேவையை துவங்க உள்ளோம். அதிரை பிறைக்கு ஆதரவு அளித்தது போன்று இந்த FM சேவைக்கும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Close