பட்டுக்கோட்டையில் பெண்ணிடம் நகை திருட்டு…

images (5)

பட்டுக்கோட்டை தாலுகா ஆலப்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி பபிதா (வயது 27). இவர் சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள கொட்டகையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பபிதா அணிந்திருந்த ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பபிதா பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Close