அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் குவிந்த வகைவகையான மீன்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.  மேலும் இன்று அதிக அளவில் பண்ணா, கெலக்கன், திருக்கை, புள்ளித்திருக்கை, கொடுவா, தாளன் சுறா மற்றும் பொடி மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.

வளக்கத்துக்கு மாறாக இன்று அதிக அளவில் இருந்த திருக்கை மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். 

Advertisement

Close