அதிரை சி.ஏம்.பி.லைன் பகுதியில் நீண்ட நாட்களாக அல்லப்படாமல் கிடக்கும் குப்பை (படங்கள் இனணப்பு)…

131220152113அதிரை சி.ஏம்.பி.லைன் பகுதியில் நிண்ட நாட்களாக அல்ல படாமல் கிடக்கும் குப்பை இதனால் பொதுமக்கள் அந்த வலியாக கடந்து செல்லும் பொது துர்நாற்றம் விசுகிரது அந்தப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது இதனால் அப்பகுதியில் நோய்கள் பரவும் அபயாம் உள்ளது எனவே அப்பகுதியில் உள்ள குப்பைகள விரயிந்து அகற்றுமாறு பேருராட்சீக்கு அதிரைபிறை சார்பாக கேட்டு கொள்ளபடுகிறது.
131220152113131220152114131220152115131220152116

Close