அமீரகத்தில் வருகின்ற டிசம்பர் 24 அன்று விடுமுறை !!!

eid-e-miladunnabi_64275இறைத்தூதர் எம்பெருமானார் ரசூலே கரிம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான டிசம்பர் 24 வியாழன் அன்று விடுமுறை தினமாக அமீரக தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Close