அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!!

Snow_Cov_Cars_t670கலிபோர்னியா: அமெரிக்காவில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் கெர்ன் கவுண்டியில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிபொழிவு காணப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பனி படர்ந்து சாலைகள் வழவழப்பாக உள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு குவிந்துள்ள பனி படலங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பனியால் சூழப்பட்டுள்ள அந்த பகுதி வெண்போர்வை போத்தியது போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Close