வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!!

download (4)பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 46 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 36 டாலராகச் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

Close