Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – (புதுமனைத் தெரு ஹாஜி.அஹமது ஜக்கரிய்யா)

marana arivippuபுதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கா.மு.முஹம்மது முஹைதீன் அவர்களின் மகனும், மு.கா.மு.அப்பாஸ், அஹமது கபீர் இவர்களின் சகோதரரும், சம்சுத்தீன் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி அஹமது ஜக்கரிய்யா அவர்கள் புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 08 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு அல்லாஹ் சுவர்க்க வாழ்வை வழங்க துஆ செய்வோமாக.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy