அதிரையில் மாற்றுமதத்தவர்களிடம் அறிவகம் தஃவா குழு நடத்திய இஸ்லாமிய அழைப்பு பணி! (படங்கள் இணைப்பு)

முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்றான இஸ்லாத்தை ஏனைய சமூக மக்களுக்கு எடுத்து சொல்லிடும் அழகியதொரு தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல்வேறு நிலைகளில் அறிவகம் தஃவா குழு கடந்த பல வருடங்களாக செய்துவருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அறிவகம் தஃவா குழு சார்பாக அதிரையில் தஃவா – இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த தஃவாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை அறிவகம் தஃவா குழுவின் செயல்வீரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement

Close