கத்தாரில் நாளை அனைவருக்கும் விடுமுறை!

qatarகத்தார் நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் தொழில்துறை மற்றும் பண்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Close