அதிரை அரசு N0:1 பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி!

juஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக தஞ்சாவூர் மாவட்ட வட்டார வளமையயம் பட்டுக்கோட்டைக்கு உட்பட்ட அதிரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் இன்று நேற்று, நேற்று முன்தினம் ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் கல்வி வளர்ச்சி குறித்த பல விசயங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.

Close