அதிரையில் நடைபெற்ற சதுரங்க (செஸ்) போட்டி !(படங்கள் இணைப்பு)

அதிரையில் முதன் முதலில் சதுரங்க (செஸ்)போட்டி நடைபெற்றது  . இந்த போட்டி கடந்த 23 முதல் 30ம் தேதி வரை ஹனீப் பள்ளி அருகில் நடைபெற்றது  .இந்த போட்டியில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்டனர் .

இதனையடுத்து நேற்றைய தினம் இறுதி போட்டி நடைபெற்றது .இந்த இறுதி போட்டியில் சாலிஹு அர்ஷத் மற்றும் முஹம்மத் அப்பாஸ் விளையாடினர் .இதில் சாலிஹு அர்ஷத் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தார் ,இரண்டாம் இடத்தை முஹம்மத் அப்பாஸ் அவர்களும், முன்றாம் இடத்தை ரியாஸ் அஹ்மத் பிடித்தார் .Advertisement

Close