அமெரிக்காவில் வசிக்கும் அதிரை பெண்மணியின் மகத்தான செயல்!!

americaஅதிரையை சேர்ந்தவர் DR.ராஜிக் அஹமது. இவருடையை மனைவி ஃபௌஜியா உஸ்மான். இவர்கள் தங்கள் மூன்று குழந்தைகளுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் வசித்து வருகின்றனர். சமுக சேவையில் அக்கரைக் கொண்ட இவர் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதுவரை இவருக்கு $1,615 அமெரிக்க டாலர்களை ஆண்லைன் மூலம் திரட்டியுள்ளார். நீங்கள் உங்கள் நிதியை இவரிடம் ஆண்லைனில் வழங்க இன்னும் 22 நாட்களே மீதமுள்ளன

உங்கள் உதவியை வழங்க வேண்டிய இணைதள முகவரி…

https://www.launchgood.com/chennai

இந்த சென்னை வெள்ளத்தின் கோர முகத்தினை வெளிக்காட்டும் விதமாக இவர் வெள்யிட்டுள்ள வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Close